பாடங்களின் விவரங்கள் எண்ணிக்கைகள் இதனுள்ளே PDF வடிவில் உள்ளது. இந்த PDFல் குறிப்பிட்ட பாடங்கள் மட்டுமே ஒருவரிவினாக்கள் இடம்பெற்றிருக்கும்! இதை மட்டும் படித்தால் போதும் அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறலாம் என்ற எந்த பொய்யான உறுதியும் இங்கு தரப்படவில்லை. இது உங்கள் தேர்விற்க்கு உதவும் வகையில் முழுக்க முழுக்க TN புத்தகங்களில் இருந்து வரிவரியாக வாசித்து உருவாக்கப்பட்டுள்ள 33,000 வினாவிடைகள் கொண்ட ஒரு study material மட்டுமே. SCHOOL BOOK EDITIONSக்கு ஏற்ப திருத்தங்கள் இருப்பின் அவ்வப்போது PDF UPDATE செய்யப்படும். UPDATE செய்யப்படும் PDF குறித்த தகவல்கள் நமது TNPSC APPஇல் இந்த COURSEன் Announcements இல் தெரிவிக்கப்படும் *OWNERSHIP RIGHTS : TNPSCMYGURUPLUS