TNPSC GROUP 2 2A Prelims Test Batch Tamil Medium - JAN 2021 GET RS 300 OFFER USE COUPON - SAVE300 - Limited Students 6 MONTH PLAN - 180 Days Study Plan Email: askathiyaman@gmail.com Contact : 8681859181 OR 7299487694 Medium: Tamil Medium Test Batch JOINING LAST DATE JAN 18 COURSE VALIDITY: 30th September 2021 Test Start From JAN 21 th Validity: 9 Months - September 30th, 2021 TNPSC Group 2 & 2A Prelims Test Batch தேர்வுகள் ஆன்லைனில் மட்டுமே நடக்கும். டிஎன்பிஎஸ்சி யின் பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் எடுக்கப்பட்டுள்ளது TNPSC Group 2 & 2A Test Batch தேர்வுகளை நீங்கள் விரும்பும் நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம் அதற்கான விடைகளும் தேர்வு முடிந்த பிறகு நீங்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும். தேர்வுக்கு எந்த அளவில் தயாராக உள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். மற்றவர்களோடு ஒப்பிடுகையில் எந்த அளவு தயாராகி உள்ளீர்கள் என்பதும் தரவரிசையில் தெரிந்துகொள்ளலாம். ஆன்லைன் தேர்வு அட்டவணை பார்க்கவும் மொத்தம் 58 தேர்வுகள் நடத்தப்படும். TNPSC Group 2 & 2A Test Batch இந்த தேர்வுகள் அனைத்தும் செப்டம்பர் முப்பதாம் வரை அனுமதி அளிக்கப்படும். அதற்குள் இந்த தேர்வுகளை எழுதி முடிக்கவும். செப்டம்பர் முப்பதாம் தேதிக்கு பின் எழுத இயலாது. தேர்வு தொடங்கும் நாள்: ஜனவரி 21 - 2021 ஆனால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் தேர்வு எழுதிக் கொள்ளலாம். தேர்வுக்கான வினாக்களை நாங்கள் கொடுக்கப்பட்ட அட்டவணை படி பதிவேற்றம் செய்து தருவோம் அதற்க்கு முன்னர் கூட பதிவேற்றம் செய்து தருவோம். ஆனால் நீங்கள் அந்தந்த தேர்வுக்கான பாடங்களை படித்த பின் நீங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக் கொள்ளலாம்.