TNPSC Group 4 VAO VIDEO CLASS & TEST BATCH 2022- TAMIL MEDIUM ONLY WARRIOR BATCH 2 START FROM AUG 20th TAMIL MEDIUM BATCH Get Rs 500 Offer USE COUPON CODE : SAVE500 அதியமான் குழுமத்தை தொடர்ந்து பின்பற்றி வரும் தேர்வர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளவும் EMAIL: askathiyaman@gmail.com WHATSAPP: 8681859181 OR 7299487694 TOPICS COVER : General Tamil + General Studies + Maths VIDEOS: PRE _ RECORDED VIDEO CLASS + TEST REVISION LIVE - Before Exam - Youtube Channel & IN ATHIYAMAN TEAM APP COURSE VALIDITY: 365 DAYS லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட். ஆண்ட்ராய்ட் போனில் பார்க்கும் வசதி. Website Access: https://courses.athiyamanteam.com/ ONLINE TEST ONLY வகுப்புகள் எடுப்பதற்கும் உங்களுடன் தொடர்புகொள்வதற்கும் ஆசிரியர்கள் கணிசமான நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்வதால் இதற்கு நாங்கள் கட்டணம் வசூலிக்கிறோம். வகுப்புகளை பதிவிறக்கம் செய்ய முடியுமா? ஆம், நீங்கள் பதிவுகளை உங்களுடைய கைபேசியில் மட்டும் பதிவிறக்கம் செய்யலாம். அனைத்து பதிவுகளும் காலாவதியாகும் வரை கிடைக்கும். எனவே இணையும் முன் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் நீங்கள் இணைந்து கொள்ளலாம். தொடர்ந்து எங்களுடைய வழிகாட்டுதலின்படி படித்து வரவும். வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களால் எந்தெந்த வகுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்த அந்த வகுப்புகள் பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு தேர்வரும் உங்களுடைய விருப்பத்திற்கு இணங்க வீடியோக்களை கேட்க வேண்டாம். அவை சாத்தியமற்ற ஒன்று. தேர்வில் வெற்றி பெற தேவையான வகுப்புகள் அனைத்தும் தேர்வுக்கு முன்னர் உங்களுக்கு முடித்து தரப்பட்டு அதற்கான திருப்புதல் நிச்சயம் கொடுக்கப்படும் 6- 8 hrs படிக்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் இணையவும் மற்றவர்கள் இணைய வேண்டாம் வகுப்பில் இணைத்த பின் எங்களுடைய ஆசிரியர்களின் நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையெனில் வகுப்பில் இருந்து நீக்கப்படுவீர் வகுப்பில் இணைந்த பின் மற்ற தேர்வர்களுக்கு இடையூறு செய்யும் வகையில் நடந்தாலோ அல்லது தேவையற்ற செயல்களில் ஈடுபட்டாலோ வகுப்பில் இருந்து நீக்கப்படுவீர். கட்டணம் செலுத்தி வகுப்பில் இணைந்து பிறகு நிச்சயம் நீங்கள் திரும்பப் பெற இயலாது.