TNPSC Group 2 2A TOPPERS Batch (October) - Tamil Medium GET FREE ACCESS TO 400 VIDEOS 100+ TESTS ஆன்லைன் வகுப்பில் இணைவோர், வீடியோ பார்க்க மற்றும் தேர்வுகளை எழுத CONTENT என்ற மெனுவில் செல்லவும் BUY ATHIYAMAN TNPSC GRP 2 BOOKS (11 BOOKS) SEND BOOK BILL TO 9994359181 GET 2000 Discount Coupon EMAIL: askathiyaman@gmail.com WHATSAPP: 9994359181 OR 8681859181 OR 7299487694 TNPSC GROUP 1, 2,2a Prelims syllabus லேப்டாப், டெஸ்க்டாப் அல்லது டேப்லெட். ஆண்ட்ராய்ட் போனில் பார்க்கும் வசதி. Website Access: https://courses.athiyamanteam.com/ அதியமான் குழுமத்தால் வெளியிடப்பட்ட தேர்வுக்கு தேவையான பத்து புத்தகங்களை வாங்கி இருப்பின் உங்களுக்கு இந்த வீடியோ வகுப்புகள் மற்றும் ஆன்லைன் தேர்வுக்கான கட்டணத்தில் ரூபாய் 2000 தள்ளுபடி செய்து தரப்படும். நீங்கள் குரூப் 2 2A தேர்வுக்கு 11 புத்தகம் வாங்கிய ரசீதை 99943 59181 என்ற எண்ணிற்கு அனுப்பி உங்களுக்கு புதிய கூப்பனை பெற்று அதன் பிறகு ஆன்லைன் வகுப்பில் இணையவும் 11 புத்தகங்கள் : இந்தியாவில் வரலாறு, இந்திய ஆட்சியல், இந்தியாவில் புவியியல், இந்திய பொருளாதாரம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு & சமூக அரசியல் இயக்கங்கள் தொகுதி 1 & 2. தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம் முதல் நிலை தேர்வு (PRELIMINARY) வீடியோ வகுப்புகளை நீங்கள் இணைந்த முதல் பன்னிரண்டு மாதங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். TNPSC Group 1 2 2A பாடத்திட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே 400+ வீடியோக்களை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்னும் பதிவேற்றம் செய்யப்படாத பாடங்கள் உங்களுக்கு அடுத்த வரும் மாதங்களில் பதிவேற்றம் செய்து தரப்படும். வகுப்புகள் அனைத்தும் தமிழ் வழியில் மட்டுமே இருக்கும். 360+ பதிவுசெய்யப்பட்ட வீடியோக்கள் 200+ PDF கள் 60+ மாதிரி தேர்வுகள் & சில முந்தைய. ஆண்டு கேள்விகள்தேர்வாக நடத்தப்படும் 100+ அலகு தேர்வுகள் (மாஸ்டர் டெஸ்ட்) + நடப்பு நிகழ்வுகள் தேர்வுகளும் கொடுக்கப்படும் 5000+ Practice Questions நடப்பு நிகழ்வுகள் PDF கொடுக்கப்படும் Validity - 12 Months வகுப்புகள் எடுப்பதற்கும் உங்களுடன் தொடர்புகொள்வதற்கும் ஆசிரியர்கள் கணிசமான நேரத்தையும் சக்தியையும் முதலீடு செய்வதால் இதற்கு நாங்கள் கட்டணம் வசூலிக்கிறோம். அனைத்து பதிவுகளும் காலாவதியாகும் வரை கிடைக்கும். கட்டணம் செலுத்தி வகுப்பில் இணைந்து பிறகு நிச்சயம் நீங்கள் திரும்பப் பெற இயலாது. எனவே இணையும் முன் உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டு பின்னர் நீங்கள் இணைந்து கொள்ளலாம். தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள வீடியோக்கள் மிக முக்கியமானவை. அந்த வீடியோக்களை முதலில் படித்து முடிக்கவும். தொடர்ந்து எங்களுடைய வழிகாட்டுதலின்படி படித்து வரவும். வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களால் எந்தெந்த வகுப்புகள் முக்கியத்துவம் வாய்ந்த அந்த வகுப்புகள் பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வொரு தேர்வரும் உங்களுடைய விருப்பத்திற்கு இணங்க வீடியோக்களை கேட்க வேண்டாம். அவை சாத்தியமற்ற ஒன்று. தேர்வில் வெற்றி பெற தேவையான வகுப்புகள் அனைத்தும் தேர்வுக்கு முன்னர் உங்களுக்கு முடித்து தரப்பட்டு அதற்கான திருப்புதல் நிச்சயம் கொடுக்கப்படும் வீடியோ வகுப்புகளையும் தேர்வுகளையும் சரியான முறையில் பயன்படுத்தாமல் நெறிமுறைகளை பின்பற்றாமல் இருப்பின் அந்த குறிப்பிட்ட தேர்வர் வகுப்பில் இருந்து நீக்கப்படுவார். எனவே சரியான முறையில் வகுப்புகளை பின்பற்றி படித்து வரவும். EMAIL: askathiyaman@gmail.com WHATSAPP: 9994359181 OR 8681859181 OR 7299487694 நன்றியுடன் அதியமான் அகாடமி