TNPSC Group 4 Test Batch - July - Tamil Medium 2021 210 Days Study Plan Email: askathiyaman@gmail.com Contact : 9994359181 OR 8681859181 OR 7299487694 TNPSC Group 4 Test Batch - Tamil Medium - July 2021 READ INSTRUCTION BEFORE JOIN. INSTRUCTIONS : TEST FROM: JULY 2 - 2021 VALIDITY: 9 MONTH - 270 DAYS இந்த அட்டவணையைப் பயன்படுத்தி நீங்கள் வீட்டிலிருந்து தாராளமாகப் படிக்கலாம். ஆறு மாதத்தில் குரூப் 4 பாடத்திட்டத்தை படிக்க விருப்பமுள்ளவர்கள், படித்து முடிக்க நினைப்பவர்கள், படித்து முடித்து தேர்வு எழுதி பயிற்சி பெற விரும்புவர்கள், நிச்சயம் தேர்ச்சி பெற வேண்டும் அதற்கான பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என விரும்புபவர்கள் இந்த குரூப் 4 ஆன்லைன் தேர்வில் தெரிந்துகொள்ளலாம். இந்த அட்டவணையில் உள்ள ஒவ்வொரு தேர்விற்கும் என்னென்ன பாடங்கள் படிக்க வேண்டும் என்பது தனி PDF தொகுப்பாக ஒவ்வொரு வாரத்திற்கும் நமது இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் விரும்பும் நேரத்தில் விரும்பும் தேதியில் தேர்வுகளை எழுதலாம். அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது தேதிகள் நமது அதியமான் குழும செயலியில் தேர்வுகள் பதிவேற்றம் செய்யும் தேதிகள் மட்டுமே. இந்த ஆன்லைன் தேர்வில் பேட்ச்சில் நீங்கள் இணைந்த நாளிலிருந்து 210 நாட்களுக்குள் அனைத்து தேர்வுகளையும் எழுதி முடிக்கவும். நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள் நமது செயலியில் தினசரி பதிவேற்றம் செய்யப்படும் அதனை பின்பற்றி வரவும் ஆறுமாதங்களுக்கு நடப்பு நிகழ்வுகள் தேர்வுகள் ஒவ்வொரு மாதத்திற்கும் நூறு வினாக்கள் அடங்கிய மாத நடப்பு நிகழ்வுகள் உங்களுக்கு கொடுக்கப்படும் Email: askathiyaman@gmail.com Whatsapp: 8681859181  இந்த ஆன்லைன் தேர்வானது 210 DAYS திட்ட அட்டவணை கொண்ட ஆன்லைன் தேர்வாகும்  இந்த தேர்வானது புதியதாக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 படிக்கக்கூடிய மாணவர்களை படிக்க வைக்கும் நோக்கத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. TOPICS COVER: GROUP 4 முழு பாடத்திட்டம்  ஒவ்வொரு தேர்வுக்கும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் அட்டவணையில் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது  ஒவ்வொரு தேர்விற்கும் என்ன படிக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படும்  படிக்க வேண்டிய பாடங்கள் தனித்தனியாக பிடிஎஃப் வடிவில் கொடுக்கப்படும்  பாடங்களை படித்து முடித்து கொடுக்கப்பட்ட தேதிகளில் நீங்கள் விரும்பும் நேரத்தில் தேர்வு எழுதிக் கொள்ளலாம். ஒருவேளை அந்த பாடத்தை நீங்கள் படிக்கவில்லை எனில் மே மாதத்திற்குள் அதாவது நீங்கள் இணைந்த தேதியில் இருந்து 270 நாட்களுக்குள் அந்த தேர்வை எப்போது வேண்டுமானாலும் நீங்கள் எழுதிக் கொள்ளலாம்.  முடிந்தவரை கொடுக்கப்பட்ட தேதிகளில் அனைத்து பாடங்களையும் சரியான முறையில் படித்து வரவும்.  தேர்வு எழுதி முடித்தவுடன் உங்களுடைய மதிப்பெண் உங்களுடைய தரவரிசை அனைத்தும் ஆண்ட்ராய்டு செயலியில் தெரிவிக்கப்படும்.  ஒவ்வொரு தேர்விலும் எவ்வாறு நீங்கள் முன்னேற்றம் அடைந்து வருகிறீர்கள் என்ற ரிப்போர்ட் உங்களுக்கு இருக்கும்.  உங்களுடைய PERFORMANCE எவ்வாறு உயர்ந்து வருகிறது என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.  தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களிடமும் நீங்கள் எவ்வாறு போட்டி போட்டு எழுதி வருகிறீர்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.  தேர்வுகளை சரியாக எழுதவில்லை என்றாலும் தவறான செயலில் ஈடுபட்டாலும் தேர்வில் இருந்து நீக்கப்படுவீர். ஆன்லைன் தேர்வுகள் மட்டுமே இடம்பெறும் வீடியோக்கள் இடம்பெறாது. இலவச வீடியோக்கள் நமது சேனலில் இருக்கும்  தேர்வுக்கு தேவையான PDF அனைத்தும் நமது இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். தேர்வில் கேட்கப்படும் வினாக்களில் உங்களுக்கு நிச்சயமான தவறு சந்தேகம் இருப்பின் அதனை நீங்கள் ரிப்போர்ட் செய்யலாம்.  உங்களிடம் சமச்சீர் புத்தகம் இருப்பின் படிக்க இன்னும் எளிமையாக இருக்கும். NOTE : கட்டணம் செலுத்திய பின் கட்டணத்தை திரும்ப பெற இயலாது  உங்களிடம் புத்தகம் இல்லை எனில் ATHIYAMAN TEAM சார்பாக வெளியிடப்பட்ட பொது தமிழுக்கு 4 புத்தகமும் பொது அறிவுக்கு 8 புத்தகங்களை (HISTORY, POLITY, INM, GEOGRAPHY, ECONOMICS, PHYSICS, CHEMISTRY, BIOLOGY ) நீங்கள் வாங்கிக் கொள்ளலாம். https://athiyamanteam.com/shop/ படிக்க வேண்டிய பாடத்திற்க்கான PDF தொகுப்புகளை நீங்கள் எங்களுடைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.